அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்து இவரா ?அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்து இவரா ?
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். இப்படம் பல தடங்கல்களை தாண்டி வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். [...]