Day: November 30, 2023

மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி விநோதமாக நடக்கும் திருமணம்மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி விநோதமாக நடக்கும் திருமணம்

உலகளவில் விசித்திரமான திருமண மரபுகள் உள்ளன. அதில் பல திருமண மரபுகள் நமக்கு அச்சரியத்தையும், சுவராஸ்யத்தையும் தருகின்றன. அந்த வகையில், மேற்கு ஆப்பிரிக்காவில் வொடாபே என்ற பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பழங்குடியினரில், மக்கள் மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி திருமணம் செய்து [...]

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்புநாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2023 நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் மேற்பரப்பு பணவீக்கம், 2023 ஒக்டோபரில் பதிவான 1.5 சதவீதத்திலிருந்து 2023 நவம்பரில் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக [...]

வவுனியாவில் தம்பதியினர் வெட்டிக்கொலைவவுனியாவில் தம்பதியினர் வெட்டிக்கொலை

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில், அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவந்தனர். இந்நிலையில் [...]

புதுக்குடியிருப்பில் பல வீடுகளில் திருட்டு – 29 வயது நபர் கைதுபுதுக்குடியிருப்பில் பல வீடுகளில் திருட்டு – 29 வயது நபர் கைது

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கைது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை புதுக்குடியிருப்பு போலீசார் கைது செய்துள்ளார்கள். 29 அகவையுடைய கைவேலி பகுதியினைச் சேர்ந்த குறித்த [...]

உலக அதிசயங்களில் 8 வது இடத்துக்கு முன்னேறிய அங்கோர் வாட்உலக அதிசயங்களில் 8 வது இடத்துக்கு முன்னேறிய அங்கோர் வாட்

கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் உலகின் 8வது அதிசயமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்ற அங்கோர் வாட் உள்ளது, இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது. சுமார் 400 கிமீ சதுர [...]

மட்டு சிறைச்சாலையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணம்மட்டு சிறைச்சாலையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த 47 வயதுடைய ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த கைதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (29) உத்தரவிட்டார். கொக்கட்டிச்சோலை [...]

யாழில் போராளிகள் போன்ற ஆடை – 6 பேரிடம் விசாரணையாழில் போராளிகள் போன்ற ஆடை – 6 பேரிடம் விசாரணை

மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். யாழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை [...]

திருகோணமலை சம்பூரில் முதலை இழுத்துச் சென்ற இளைஞர் பலிதிருகோணமலை சம்பூரில் முதலை இழுத்துச் சென்ற இளைஞர் பலி

திருகோணமலை – சம்பூர், தொடுவான்குளம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். குறித்த இளைஞர் நேற்று (29) பிற்பகல் குளத்தில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞனை பிரதேசவாசிகள் [...]

கிளி பளையில் கோர விபத்து – 20 வயது இளைஞன் பலி, இருவர் காயம்கிளி பளையில் கோர விபத்து – 20 வயது இளைஞன் பலி, இருவர் காயம்

பளை – புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை [...]

நாட்டில் இன்றும் பலத்த மழைநாட்டில் இன்றும் பலத்த மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டில் மழையின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் [...]