Day: November 14, 2023

முல்லைத்தீவு பகுதியில் தாயின் 2 ஆவது கணவனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம்முல்லைத்தீவு பகுதியில் தாயின் 2 ஆவது கணவனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம்

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 அகவை சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்பம் தரித்த நிலையில் குறித்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த [...]

டைனோசர் காலத்தைச் சேர்ந்த பாலூட்டி இனம் கண்டுப்பிடிப்புடைனோசர் காலத்தைச் சேர்ந்த பாலூட்டி இனம் கண்டுப்பிடிப்பு

டைனோசர் காலத்தைச் சேர்ந்த முட்டையிடும் பாலூட்டி இனமான எகிட்னா என்ற விலங்கை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். பப்புவா நியூ கினியா நாட்டிலுள்ள சைக்கிளுப்ஸ் மலையில் கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட எச்சத்தை ஆய்வு செய்த போது அது எகிட்னா என்ற விலங்கின் [...]

யாழ்ப்பாணம் வந்த விமானம் தரையிறங்காமல் சென்னைக்கே திரும்பியதுயாழ்ப்பாணம் வந்த விமானம் தரையிறங்காமல் சென்னைக்கே திரும்பியது

யாழ்பாணம் விமான நிலையம் நோக்கி பயணித்த சர்வதேச விமானம் சீரற்ற காலநிலையால் மீண்டும் சென்னையில் தரையிறங்கியுள்ளது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானமே மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நேற்றுக் [...]

யாழில் மரம் முறிந்து ஆலயம் சேதம்யாழில் மரம் முறிந்து ஆலயம் சேதம்

ஆலயம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் மேற்கு, சங்கானை – வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய [...]