Day: November 9, 2023

காசா மருத் துவமனை மீது மீண்டும் இஸ்ரேல் விமானத் தாக்குதல்காசா மருத் துவமனை மீது மீண்டும் இஸ்ரேல் விமானத் தாக்குதல்

காசா வீதிகளில் இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் காசாவில் அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள மருத்துவமனையின் நுழைவாயிலுக்குச் செல்லும் பிரதான சாலைக்கு மிக அருகில் இஸ்ரேல் [...]

தமிழகத்தில் இதுவரை லியோ படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமாதமிழகத்தில் இதுவரை லியோ படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் லியோ. இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை உலக அளவில் லியோ படம் ரூ. 577 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. [...]

இலங்கை கடற்பரப்பில் ஆபத்தான உயிரினம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைஇலங்கை கடற்பரப்பில் ஆபத்தான உயிரினம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தவகை பாறை மீன்கள் கடித்து பலர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பல செய்திகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் [...]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பரவலாக மழைநாட்டின் பல பகுதிகளில் இன்றும் பரவலாக மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் [...]