Day: November 3, 2023

இரு பேருந்துக்கள் மோதி விபத்து – 7 மாணவர்கள் காயம்இரு பேருந்துக்கள் மோதி விபத்து – 7 மாணவர்கள் காயம்

ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி செல்லும் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை இரண்டு பஸ்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்லது. இந்த விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் ஹொரண ஆதார [...]

மட்டக்களப்பில் இஸ்ரேலைக் கண்டித்து மாபெரும் பேரணிமட்டக்களப்பில் இஸ்ரேலைக் கண்டித்து மாபெரும் பேரணி

பலஸ்தீன காஸா மக்களுக்கெதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும் உயிரிழப்பு மற்றும் சொத்தழிவுகளை சந்தித்து வரும் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஓட்டமாவடி பிரதான வீதி மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் [...]

ஹமாஸ் பிடித்து சென்ற இலங்கையர் மரணம்ஹமாஸ் பிடித்து சென்ற இலங்கையர் மரணம்

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த பண்டார, 2015ஆம் ஆண்டு வேலை வாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார். பலஸ்தீனத்தில் இஸ்லாமிய போராளிக் குழுவான ஹமாஸால் பணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் உயிரிழந்துள்ளதாக டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் [...]

பலத்த மின்னல் தாக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைபலத்த மின்னல் தாக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (03) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய [...]

கொழும்பில் திரையரங்கிற்குள் திடீரென உயிரிழந்த பெண்கொழும்பில் திரையரங்கிற்குள் திடீரென உயிரிழந்த பெண்

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் கழிப்பறையில் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 15, ஜம்பட்டா வீதியில் வசிக்கும் 70 வயதுடைய விஜய லக்ஷ்மி பீரிஸ் என்ற வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். [...]

மாயமான 18 வயது யுவதி – தாயிற்கு வந்த தொலைபேசி அழைப்புமாயமான 18 வயது யுவதி – தாயிற்கு வந்த தொலைபேசி அழைப்பு

ஹிக்கடுவ பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 15 ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் யுவதி அன்றைய தினம் காலி பிரதான [...]

ஜனாதிபதியால் மற்றுமொரு ஆணையாளர் நியமனம்ஜனாதிபதியால் மற்றுமொரு ஆணையாளர் நியமனம்

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துதல், அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர், ஜனாதிபதியின் சட்டத்தரணி பிரியசாத் [...]

பாசிப்பயறு மற்றும் கடலை விலை குறைப்புபாசிப்பயறு மற்றும் கடலை விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் மேலும் இரண்டு பொருட்களின் விலையை குறைத்துள்ளது. பச்சை பாசிப்பயறு மற்றும் கடலை ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு 77 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 998 ரூபாவாகும். ஒரு கிலோ [...]

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி – இருவர் வைத்தியசாலையில்மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி – இருவர் வைத்தியசாலையில்

கண்டி மஹியங்கனை வீதியில் பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குண்டசாலை பகுதியில் நேற்று (02) மாலை மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் காயமடைந்த மேலும் இருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பழக்கடையின் [...]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்புஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

வட மாகாணத்தில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறது. மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைய தினம் இரண்டாம் நாளாக வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது. பணிப்புறக்கணிப்பின் முதலாம் [...]

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்புமசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.62 அமெரிக்க டொலராக நிலவுகிறது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் [...]

மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து விபத்துமன்னாரிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து விபத்து

மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தானது நேற்று (2) மதியம் 12 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டா [...]

விபத்தில் 16 வயது பாடசாலை மாணவி பலிவிபத்தில் 16 வயது பாடசாலை மாணவி பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று (02) மாலை மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 ஆம் [...]

குழந்தைகளை சித்திரவதை செய்து கொடூரமாக கொன்ற ஹமாஸ்குழந்தைகளை சித்திரவதை செய்து கொடூரமாக கொன்ற ஹமாஸ்

ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகளின் பற்களை பிடுங்கி அவர்களை கொடூர கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக். 07ம் திகதி இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை முதலில் இஸ்ரேல் எதிர்பாரர்க்கவில்லை எனினும், தற்போது [...]

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும்மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும்

தற்போதைய மழையுடனான காலநிலை இன்று (03) மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய, ஊவா [...]