Day: October 13, 2023

மாணவி பாலியல் வன்கொடுமை – பிரபல பாடசாலை ஆசிரியர் கைதுமாணவி பாலியல் வன்கொடுமை – பிரபல பாடசாலை ஆசிரியர் கைது

பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் திஸ்ஸமஹாராம பிரதேசத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள பாடசாலைக்கு [...]

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – பொலிஸார் விடுத்த கோரிக்கையாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – பொலிஸார் விடுத்த கோரிக்கை

யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் (12-10-2023) இடம்பெற்றுள்ளது. சடலமாக காணப்பட்ட குறித்த பெண் நேற்றைய தினம் முற்பகல் 11-12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் இருந்துள்ளதாக [...]

மோசமான தோல்விகளின் உச்சத்தில் அவுஸ்திரேலியாமோசமான தோல்விகளின் உச்சத்தில் அவுஸ்திரேலியா

2023 உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து [...]

கடத்தப்பட்ட மகன் – தந்தை உயிரிழப்புகடத்தப்பட்ட மகன் – தந்தை உயிரிழப்பு

காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தையான வவுனியா மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது65) சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் [...]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் [...]

யாழில் மர்ம காய்ச்சலினால் இளம் குடும்பப் பெண் மரணம்யாழில் மர்ம காய்ச்சலினால் இளம் குடும்பப் பெண் மரணம்

யாழ்ப்பாணத்தில் மர்ம காச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வாடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சி.தேனுயா (வயது- 24) ஒரு பிள்ளையின் தாய் ஆவார். கடந்த ஆறாம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் [...]