Day: October 9, 2023

விஜய் க்கு வந்த சோதனை – ஆபாச வசனத்தால் வெடித்த சர்ச்சைவிஜய் க்கு வந்த சோதனை – ஆபாச வசனத்தால் வெடித்த சர்ச்சை

‘லியோ’ படம் டிரெய்லரில் விஜய் பேசும் ஒரு ஆபாச வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் விஜய் பேசும் ஒரு ஆபாச வசனம் [...]

இன்று முதல் இறக்குமதி கட்டுப்பாட்டு தளர்வுஇன்று முதல் இறக்குமதி கட்டுப்பாட்டு தளர்வு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். [...]

இஸ்ரேலின் விமான நிலையம் மீது ரொக்கட் தாக்குதல் – இதுவரை 1,100 பேர் பலிஇஸ்ரேலின் விமான நிலையம் மீது ரொக்கட் தாக்குதல் – இதுவரை 1,100 பேர் பலி

இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன. இஸ்ரேலியின் பிரதான விமானநிலையமான பென்குரியன் விமானதளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதாக [...]

ஹமாஸ் ஆயுத குழுவுக்கு சங்கூத இஸ்ரேல் உடன் இணைந்த அமெரிக்காஹமாஸ் ஆயுத குழுவுக்கு சங்கூத இஸ்ரேல் உடன் இணைந்த அமெரிக்கா