Day: October 1, 2023

இன்று நள்ளிரவு முதல் சிபெட்கோ எரிபொருள் விலை அதிகரிப்புஇன்று நள்ளிரவு முதல் சிபெட்கோ எரிபொருள் விலை அதிகரிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலை இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும். ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் [...]

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலன்15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலன்

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை எதிர்வரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் (29) உத்தரவிட்டார். மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15 [...]

மாரிமுத்து இடத்துல யார் தெரியுமா?மாரிமுத்து இடத்துல யார் தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகரை சீரியல்குழு தேர்வு செய்துவிட்டதாக தெரிகிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் சின்னத்திரையிலும் ஹிட் அடித்த நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு குடும்பத்தினர் [...]

நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்புநந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை (01) ஒருவர் உயிரிழந்துள்ளார். மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய தர்மராசா நிசாந்தன் என்ற இளைஞன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு [...]

19 வயது மனைவி மாயம் – 28 வயது கணவன் முறைப்பாடு19 வயது மனைவி மாயம் – 28 வயது கணவன் முறைப்பாடு

தன்னுடைய இளம் மனைவியை காணவில்லை என, அவளுடைய இளம் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை புத்தல யுதஹாநாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய 19 வயதான மனைவியே செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் காணவில்லை என அப்பெண்ணின் கணவனான [...]

மீண்டும் திருத்தப்படவுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள்மீண்டும் திருத்தப்படவுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள்

விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. விலை சூத்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் [...]

திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல் – தொடரும் பதட்டம்திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல் – தொடரும் பதட்டம்

திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் இன்று (01.10.2023) காலை ஆறு மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே இவ்வாறு தீப்பற்றி [...]

இன்று உலக சிறுவர் தினம்இன்று உலக சிறுவர் தினம்

உலக சிறுவர் தினம் இன்று (அக்டோபர் 1) கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன [...]

திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் தவறாமல் வரும். இப்போது பெரிய நடிகர்கள் படம் எப்போது வெளியாகிறதோ, அப்போதுதான் பண்டிகை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு தங்கள் அபிமான [...]

ஆபாச இணையதளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள்ஆபாச இணையதளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள்

ஆபாச வீடியோ இணையதளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள் காணப்படுவது அதிகரித்துள்ளது. கட்டணம் செலுத்தி பார்க்கும் ஆபாச தளங்களில் காணப்படும் வீடியோக்களிலும் ஆபாச வீடியோக்களிலும் சமீப காலங்களில் இலங்கையர்கள் அதிகளவு காணப்படுகின்றனர். சில வீடியோக்களில் இலங்கையை சேர்ந்த ஆபாச பட நடிகைகள் நடித்திருக்கலாம். ஏனைய [...]

வாடகை வீட்டில் தங்கியிருந்த இளைஞன் மர்ம மரணம்வாடகை வீட்டில் தங்கியிருந்த இளைஞன் மர்ம மரணம்

வாடகை அடிப்படையில் வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹொரணை, பண்டாரவத்தை, பொக்குனுவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (30) மாலை இந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பெத்திகமுவ கந்த, ஹல்தொட்ட பகுதியைச் சேர்ந்த [...]

இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும்இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் [...]