Day: September 27, 2023

மட்டக்களப்பில் குளியலறையில் வைத்து மனைவியி்ன் கழுத்தை அறுத்த கணவன்மட்டக்களப்பில் குளியலறையில் வைத்து மனைவியி்ன் கழுத்தை அறுத்த கணவன்

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஓட்டமாவடி – 1 அல் முக்தார் வீதியில் இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.கணவன், மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட [...]

கிளிநொச்சியில் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீச்சு – உரிமையாளர் மீது வாள்வெட்டுகிளிநொச்சியில் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீச்சு – உரிமையாளர் மீது வாள்வெட்டு

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவையாறு மூன்றாம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உறவினர்களுக்கு இடையே நேற்றைய தினம் 26.09.2023பகல்வேளை வாய்த்தக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு இனம் தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் , வீட்டின் [...]

மட்டக்களப்பில் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தாய் படுகாயம்மட்டக்களப்பில் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தாய் படுகாயம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தாயாருக்கு கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஒருவரையும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரையும் சந்தேகத்தில் நடமாடிய மற்றும் குடிபோதையில் மோட்டர்சைக்கிள் செலுத்திய ஒருவர் உட்பட 4 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (26) கைது செய்துள்ளதாக பொலிஸார் [...]

ஆயிரம் கோடி வசூலை கடந்த ஜவான் திரைப்படம்ஆயிரம் கோடி வசூலை கடந்த ஜவான் திரைப்படம்

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, விஜய் [...]

அண்ணன் திட்டியதால் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலைஅண்ணன் திட்டியதால் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை

காலியில் பாடசாலை மாணவர் தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, பட்டபொல தெல்கஹபெத்த பிரதேசத்தில் நேற்று (26) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் [...]

திருமண மண்டபத்தில் தீ – 100 பேர் பலி, 150 பேர் காயம்திருமண மண்டபத்தில் தீ – 100 பேர் பலி, 150 பேர் காயம்

ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து [...]

இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைஇலங்கையில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடர்வதால் , நாட்டின் தென்மேற்கு [...]

மன்னார் பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு – இருவர் கைதுமன்னார் பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு – இருவர் கைது

மன்னார் – உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றம். மன்னார் உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்று [...]

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை சற்று அதிகரிக்கும்அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை சற்று அதிகரிக்கும்

செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமைசற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]