பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட பெண் கைதுபொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட பெண் கைது
பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை திட்டியதாகக் கூறப்படும் பெண்ணொருவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹெட்டிபொல நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், சந்தேக நபர் ஹிங்குராக்கொட, தனயாம வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் [...]