Day: September 12, 2023

யாழ் தையிட்டியில் காணி அளவீடு தடுத்து நிறுத்தம்யாழ் தையிட்டியில் காணி அளவீடு தடுத்து நிறுத்தம்

யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இதற்கு எதிப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனை [...]

ரயிலில் இருந்து தவறி விழுந்து மற்றுமொரு நபர் மரணம்ரயிலில் இருந்து தவறி விழுந்து மற்றுமொரு நபர் மரணம்

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விபத்து நேற்று [...]

யாழில் விடுதியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்யாழில் விடுதியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சிறுமி தனது பாட்டியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படுவதுடன், மூன்று [...]

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றம்ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றம்

ரயில் சேவை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாகஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார். எனவே, நாளை (13) முதல் [...]

கிளிநொச்சியில் உயர்தர மாணவி மாயம்கிளிநொச்சியில் உயர்தர மாணவி மாயம்

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் காணமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி கடந்த 05/08/2023 [...]

நபர் ஒருவர் கொலை – 4 பேருக்கு மரண தண்டனைநபர் ஒருவர் கொலை – 4 பேருக்கு மரண தண்டனை

கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி [...]

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் சாத்வீகப் போராட்டம்நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் சாத்வீகப் போராட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரியே இந்த போராட்டம் [...]

புயலால் 2000 க்கும் அதிகமானோர் உயிரிழப்புபுயலால் 2000 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

டேனியல் புயல் காரணமாக கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லிபியாவின் டேர்னா [...]

மட்டக்களப்பு கடற்பரப்பில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்மட்டக்களப்பு கடற்பரப்பில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடலில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (11.09.2023) அதிகாலை 1.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் செயல் இயக்குநர் ஜெனரல் எம்.எம்.ஜே.பி. பணியகம் அமைத்துள்ள [...]

ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பால் பறிபோன இளைஞரின் உயிர்ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பால் பறிபோன இளைஞரின் உயிர்

ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதியதாக தெரியவந்துள்ளது விபத்தில் படுகாயமடைந்த [...]

உறங்கிக்கொண்டிருந்த சிறுமி உயிரிழப்புஉறங்கிக்கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு

ஹொரணையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை – திகேனபுர பகுதியில் நேற்று பிற்பகல் இச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் வசித்து வந்த சசுகி அனன்யா செசாந்தி என்ற நான்கு [...]

யாழ் யுவதி கொழும்பில் கொலை? – காதலனின் வாக்குமூலம்யாழ் யுவதி கொழும்பில் கொலை? – காதலனின் வாக்குமூலம்

கல்கிஸ்ஸையில் உள்ள விடுதியொன்றின் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து தமிழ் யுவதியொருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காதலன் கூறும் சில கருத்துக்கள் முரண்பாடானதாக [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது. ஊவா மாகாணம், [...]