Day: September 2, 2023

யாழில் 23 வயது நபரை கடத்திய மர்ம கும்பல்யாழில் 23 வயது நபரை கடத்திய மர்ம கும்பல்

யாழில் பழ வியாபாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 23 வயதுடைய நபரே கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் [...]

விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகன் பலிவிபத்தில் சிக்கி தாய் மற்றும் மகன் பலி

வாகன விபத்தொன்றில் 45 வயதுடைய தாயும் 15 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் கொள்கலன் லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வேன் ஒன்று வந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது கொள்கலன் [...]