கஜேந்திரகுமார் வீட்டை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்கஜேந்திரகுமார் வீட்டை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக இன்று (26) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர் நாட்டில் இனவாதத்தை பரப்புவதாக குற்றம் சுமத்தி இந்த போரட்டம் இடம்பெற்றுள்ளது. பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் எம்.பி [...]