Day: July 16, 2023

தொண்டையில் வாழைப்பழம் சிக்கி 8 வயது சிறுமி பலிதொண்டையில் வாழைப்பழம் சிக்கி 8 வயது சிறுமி பலி

வாழைப்பழம் தொண்டையில் சிக்கிய நிலையில் கடந்த 5 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தொம்பே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி பாடசாலை இடைவேளையின்போது சிறுமி உணவருந்திக் கொண்டிருந்துள்ளார். இதன்போதே வாழைப்பழம் தொண்டையில் [...]

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்புநல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில் புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்.மரபுரிமை மையத்தின் தலைவர் [...]

யாழில் தூக்கில் தொங்கிய பல்கலை மாணவன்யாழில் தூக்கில் தொங்கிய பல்கலை மாணவன்

யாழில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் மொபைல் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்து வந்த நிலையில் [...]

யாழில் உயர்தர மாணவனுடன் இரு மாணவிகள் தனி வீட்டில் உல்லாசம்யாழில் உயர்தர மாணவனுடன் இரு மாணவிகள் தனி வீட்டில் உல்லாசம்

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரு வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 18 வயதான மாணவிகள் நகர்பகுதிக்கு அண்மையில் [...]

தென்கொரியாவில் சீரற்ற வானிலை – 35 க்கும் அதிகமானோர் பலிதென்கொரியாவில் சீரற்ற வானிலை – 35 க்கும் அதிகமானோர் பலி

தென்கொரியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 35 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பேருந்துகள், மகிழுந்து உள்ளிட்டவற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்தம் ஏற்படும் பகுதிகளில் இருந்து 6 ஆயிரத்து 400 [...]

வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் – ஒருவர் படுகாயம்வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் – ஒருவர் படுகாயம்

வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் [...]