Day: July 12, 2023

ஓடும் பேருந்தில் வெளிநாட்டு பெண் துஷ்பிரயோகம் – இராணுவ கோப்ரல் கைதுஓடும் பேருந்தில் வெளிநாட்டு பெண் துஷ்பிரயோகம் – இராணுவ கோப்ரல் கைது

கண்டியில் இருந்து தம்புள்ளை சென்ற பேருந்தில் துருக்கி நாட்டு சுற்றுலா பயணியான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இராணுவ கோப்ரல் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (11) தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா பிரதேசத்தில் [...]

21 வயது யுவதி திடீர் மரணம்21 வயது யுவதி திடீர் மரணம்

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொத்தப்பிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி [...]

25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் – இலங்கைக்கு 2 வெண்கலப் பதக்கங்கள்25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் – இலங்கைக்கு 2 வெண்கலப் பதக்கங்கள்

தாய்லாந்து, பேங்கொக்கில் நடைபெறும் 25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை இலங்கைக்கு, கயந்திகா அபேரத்ன மற்றும் நதிஷா லேகம்கே ஆகியோர் பெற்றுக்கொடுத்துள்ளனர். பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயந்திகா அபேரத்ன 4 நிமிடம் 14.39 [...]

குழந்தைகள் இடையே அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம்குழந்தைகள் இடையே அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம்

மத நம்பிக்கை காரணமாக குழந்தைகளுக்கு “தட்டம்மை தடுப்பூசி” போடுவதை சிலர் தவிர்ப்பதால் அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்திற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து தட்டம்மை நோய் இல்லாதொழிக்கப்பட்டது. அதன்படி தெற்காசியாவில் [...]

ஹெரோயின் கடத்திய குடும்பஸ்தருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்ஹெரோயின் கடத்திய குடும்பஸ்தருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின்வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் [...]

யாழ் மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடடம் – பிஸ்கட் குளிர்பானம் வழங்கிய கடற்படையாழ் மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடடம் – பிஸ்கட் குளிர்பானம் வழங்கிய கடற்படை

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் [...]