Day: July 7, 2023

யாழ் மண்டைதீவில் ஆலய கிணற்றில் 60 க்கும் மேற்பட்டோரின் சடலங்கள்யாழ் மண்டைதீவில் ஆலய கிணற்றில் 60 க்கும் மேற்பட்டோரின் சடலங்கள்

யாழ்.அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் [...]

யாழில் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியதால் மின்சாரசபைக்குள் புகுந்து அட்டகாசம்யாழில் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியதால் மின்சாரசபைக்குள் புகுந்து அட்டகாசம்

இலங்கை மின்சார சபையிடம் இருந்து சிவப்பு அறிவித்தல் (ரெட் நோட்டீஸ்) வந்தமையால் மின்சாரசபை சேவை நிலையத்திற்கு சென்ற நபர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். தாக்குதலில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் [...]

த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எலோன் மாஸ்க் தெரிவிப்புத்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எலோன் மாஸ்க் தெரிவிப்பு

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்ககப்படவுள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஜூலை 05 ஆம் திகதி தொடங்கப்பட்ட த்ரெட்ஸ் செயலியில் இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமானமானோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. த்ரெட்ஸ் [...]

முல்லைத்தீவில் பாம்பு தீண்டி இளைஞன் உயிரிழப்புமுல்லைத்தீவில் பாம்பு தீண்டி இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு முள்ளியவளை – முறிப்பு பகுதியில் நேற்று (06) மாலை பாம்பு தீண்டி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முள்ளியவளை – முறிப்பு பகுதியியை சேர்ந்த மகேந்திரன் கஜன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். [...]

சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்புசாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்பு

சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்பு இன்று(07) வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் உரையாற்றுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என அமைச்சர் கூறினார். எனினும், [...]

வீடொன்றிலிருந்து 15 வயது மாணவியின் சடலம் மீட்பு – அதிபரால் நடந்த விபரீதம்வீடொன்றிலிருந்து 15 வயது மாணவியின் சடலம் மீட்பு – அதிபரால் நடந்த விபரீதம்

கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட 15 வயதுடைய மாணவி அப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார். குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையின் அலைபேசியை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அதிபரிடம் [...]

கட்டுப்பாட்டை மீறிய முட்டை – 60 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனைகட்டுப்பாட்டை மீறிய முட்டை – 60 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், உள்ளூர் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 48 ரூபாவும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க வர்த்தக அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. [...]

மன்னாரில் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் மீது தாக்குல் – மூவர் படுகாயம்மன்னாரில் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் மீது தாக்குல் – மூவர் படுகாயம்

உழவு இயந்திரத்தில் பயணித்த குழுவினர் மீது மற்றுமொரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரம் பயணித்த வீதியில் தடைகளை ஏற்படுத்தி இந்த தாக்குதல் [...]

யாழில் ஆசிரியரின் கொடூர செயல் – மாணவி வைத்திய சாலையில்யாழில் ஆசிரியரின் கொடூர செயல் – மாணவி வைத்திய சாலையில்

யாழ்.வலிகாம வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத் தாக்கியதில் மாணவி கையைத் தூக்க [...]

மழை நிலைமை மேலும் தொடரும்மழை நிலைமை மேலும் தொடரும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமைமேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். [...]