முல்லைத்தீவில் பாம்பு தீண்டி இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு முள்ளியவளை – முறிப்பு பகுதியில் நேற்று (06) மாலை பாம்பு தீண்டி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முள்ளியவளை – முறிப்பு பகுதியியை சேர்ந்த மகேந்திரன் கஜன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Post

கஜேந்திரன் உட்பட 18 பேருக்கு பிணை
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற [...]

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை இணைந்து நடாத்திய மாபெரும் [...]

நாளைய மின்வெட்டு விபரம்
நாளைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் [...]