மன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்புமன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்பு
மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று (19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். மன்னார் [...]