Day: May 19, 2023

மட்டக்களப்பில் 18 வயது மாணவியுடன் விடுதியில் சிக்கிய ஆசிரியர்மட்டக்களப்பில் 18 வயது மாணவியுடன் விடுதியில் சிக்கிய ஆசிரியர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்ற போது கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார் என குறிப்பிடப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மட்டக்களப்பு ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரே தாக்கப்பட்டுள்ளார். சத்துருக்கொண்டான் [...]

சூனியம் நீக்குவதாக கூறி யாழ் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் – திருகோணமலை மந்திரவாதி கைதுசூனியம் நீக்குவதாக கூறி யாழ் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் – திருகோணமலை மந்திரவாதி கைது

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் யுவதி ஒருவரை சூனியம் நீக்குவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (18.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை [...]

வவுனியாவில் மாணவனை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட மாணவர்கள் கைதுவவுனியாவில் மாணவனை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட மாணவர்கள் கைது

வவுனியாவில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மணவர்கள் சிலர் இணைந்து சக மாணவனை நேற்றைய தினம் வீதியில் வைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்குழு ஒன்று வவுனியா வைரவ புளியங்குளம் வீதியில் வைத்து [...]

தலைமன்னார் பகுதியில் 3 மாணவிகள் கடத்தல் – இரு சந்தேக நபர்கள் கைதுதலைமன்னார் பகுதியில் 3 மாணவிகள் கடத்தல் – இரு சந்தேக நபர்கள் கைது

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர். தலைமன்னார் கிராமம் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை [...]

சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழைசில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, குருநாகல், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் [...]

மருந்தால் மரணம் – அவசர எச்சரிக்கைமருந்தால் மரணம் – அவசர எச்சரிக்கை

காய்ச்சல் நீடித்தாலோ அல்லது நோய்க்கான காரணத்தை பரிசோதிப்பதற்கு முன்போ, Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) மருந்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த பணியகத்தின் பிரதிநிதி ஒருவர், இலங்கையில் தற்போது டெங்கு [...]