Day: April 29, 2023

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலிவவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார். இதன் போது வயரியில் மின்சார ஒழுக்கு [...]

இலங்கையில் மீண்டும் மின் தடைஇலங்கையில் மீண்டும் மின் தடை

அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. [...]

வைத்தியசாலையில் 24 வயது இளைஞன் குத்தி கொலைவைத்தியசாலையில் 24 வயது இளைஞன் குத்தி கொலை

அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த இந்த [...]

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், [...]