Day: April 15, 2023

யாழ் பருத்தித்துறையில் வைத்தியசாலையின் தவறால் சிசு உயிரிழப்புயாழ் பருத்தித்துறையில் வைத்தியசாலையின் தவறால் சிசு உயிரிழப்பு

யாழ் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பின்மை காரணமாக சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை, எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (17-04-2023) நிர்ணயித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திங்கட்கிழமை பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார். பருத்தித்துறை [...]

தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைதமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடை

தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமுலாக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக, குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரம் விசைப்படகுகள் கடற்றொழில் [...]

பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் – பெண் காயம்பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் – பெண் காயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கற்களை வீசியதில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில [...]

இன்று முதல் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புஇன்று முதல் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (15) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். சரியான பதவி உயர்வு முறைமை இல்லாமை, சமுர்த்தி அதிகாரிகளுக்கு பயணக் கொடுப்பனவுகளும் அலுவலகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சமுர்த்தி [...]

பிரதானமாக சீரான வானிலை நிலவும்பிரதானமாக சீரான வானிலை நிலவும்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை [...]