Day: April 14, 2023

நீரில் மூழ்கி 17 வயது மாணவன் உயிரிழப்புநீரில் மூழ்கி 17 வயது மாணவன் உயிரிழப்பு

அக்குரலை கடற்கரையில் நேற்று (13) பிற்பகல் நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவனின் சடலம் இன்று (14) கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய [...]

யாழில் கனடா அனுப்புவதாக கூறி பல லட்சத்தை சுருட்டிய 23 வயது இளம் பெண்யாழில் கனடா அனுப்புவதாக கூறி பல லட்சத்தை சுருட்டிய 23 வயது இளம் பெண்

சட்டவிரோதமாகக் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறிப் பல இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் 23 வயது இளம் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைபேசி ஊடாக அறிமுகமான இந்தப் பெண் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி [...]

மட்டக்களப்பில் புகையிரதம் மோதி ஒருவர் பலிமட்டக்களப்பில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திலிருந்து நேற்று இரவு கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கருவப்பங்கேணியை சேர்ந்த இராசநாயகம் ரமேஸ்குமார் என்னும் 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு [...]

யாழ் பருத்தித்துறையில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றுயாழ் பருத்தித்துறையில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று

யாழ். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது , எழுமாற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் [...]

முல்லைத்தீவில் 4 வயதுச் சிறுவன் நிமோனியாவால் உயிரிழப்புமுல்லைத்தீவில் 4 வயதுச் சிறுவன் நிமோனியாவால் உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நிர்மலன் கபீஸ் என்ற நான்கு வயதுச் சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று 13.04.23 உயிரிழந்துள்ளார். நேற்று 12.04.23 இரவு சிறுவனுக்கு சளி, காச்சல் பீடிக்கப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்குக் [...]

மன் முழங்காவிலில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்மன் முழங்காவிலில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவம் மன்னார் முழங்காவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. ரோந்துப் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டிய போதிலும் வாகனம் சிறுத்தாமல் பயணித்துள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் [...]

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்புபொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

புத்தாண்டு காலங்களில் போலி நாணயத்தாள்கள் கைமாறக்கூடும் என்பதால் பணத்தைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளளனர். பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை சந்தையில் கைமாற்றுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் [...]

25 வயதான மகள் மீது அசிட் வீசிய தந்தை25 வயதான மகள் மீது அசிட் வீசிய தந்தை

மகளின் மீது அசிட் வீசிய தந்தை தானும் காயமடைந்த நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது மகளும்வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் அதிக மது அருந்தி காணப்பட்டமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. குறித்த நபர் [...]

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்திஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். ஜனாதிபதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார். சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே [...]

பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைபிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் [...]