Day: April 13, 2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டுக்கான பொருட்கொள்வனவுமட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டுக்கான பொருட்கொள்வனவு

தமிழ்-சிங்கள புத்தாண்டு நாளை பிறக்கவிருக்கும் நிலையில் பொதுமக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களில் பொதுமக்கள் பெருமளவில் புத்தாண்டுக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி நகருக்கு வரும் பெருமளவான மக்கள் புத்தாண்டுக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது. களுவாஞ்சிகுடி [...]

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், பி.பி.சி. , வீரகேசரி உள்ளிட்ட ஊடகங்களின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். யுத்த காலத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் துணிச்சலுடன் செய்தி அறிக்கையிட்டவர். இவரது ஊடக சேவையை கௌரவிக்கும் முகமாக கடந்த 2019ஆம் ஆண்டு யாழ். [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில்அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக [...]