Day: April 10, 2023

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டு வசதிகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டு வசதி

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் 50 வீதமான வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி 2021ஆம் ஆண்டு 12231 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு அதில் 6039 [...]

காதலன் கண் முன்பே காதலியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரிகாதலன் கண் முன்பே காதலியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி

இலங்கையில் காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது முன்பே காதலியை முழு நிர்வாணமாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இரத்தினபுரி – சமனலவெவ பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை (06-04-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் [...]

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலிநீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி

கண்டி பொல்கொல்ல அணைக்கு அருகில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நான்கு பாடசாலை மாணவர்கள் பொல்கொல்ல அணைக்கட்டுக்கு கீழே சுமார் 300 மீற்றர் தூரத்தில் நீந்திக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்ததாகவும் அவர்களில் இருவர் நீரில் [...]

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

புத்தாண்டு காலத்தில் ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது பணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பண்டிகை காலத்தின்போது மக்களின் பாதுகாப்பு கருதி வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், புலனாய்வு அதிகாரிகள் [...]

பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதிக்கு தடைபிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதிக்கு தடை

சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான [...]