Day: April 5, 2023

விபத்தில் உடல் நசுங்கி பலியான 22 வயது யுவதிவிபத்தில் உடல் நசுங்கி பலியான 22 வயது யுவதி

துரதிஷ்டவசமாக கொழும்பு – கண்டி செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். அவர் தனது காதலனுடன் ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து திரும்பும் [...]

வவுனியாவில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் மக்கள்வவுனியாவில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் மக்கள்

வவுனியா நகரில் இருந்து தினசரி செட்டிகுளம் செல்லும் பயணிகள் பேருந்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தின் வெளிப்புறத்திலும் பயணிகள் தொங்கிக் கொண்டு உயிராபத்தான பயணத்தை தினசரி மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசிப்பவர்கள் [...]

மட்டக்களப்பில் விபத்தில் இளைஞன் பலி – 5 பேர் வைத்தியசாலையில்மட்டக்களப்பில் விபத்தில் இளைஞன் பலி – 5 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் செங்கலடி – ஐயங்கேணி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய க.திபாகர் [...]

நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து, பிரைட் ரைஸ் விலைகள் குறைப்புநள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து, பிரைட் ரைஸ் விலைகள் குறைப்பு

எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இன்று (05) நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20% குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேனீர் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் [...]

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலிவாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

வெல்லவாய, நுகாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது. வெல்லவாய – தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர் திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் முச்சக்கரவண்டியில் [...]

கிளி பாரதிபுரத்தில் பால் குடித்த 13 சிறார்கள் வைத்தியசாலையில்கிளி பாரதிபுரத்தில் பால் குடித்த 13 சிறார்கள் வைத்தியசாலையில்

குடித்த பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலினால் குறித்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு சென்ற குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட அறிகுறிக்குள்ளாகினர். இதனால் அச்சமடைந்த பெற்றோர் [...]

மின் கட்டணம் 30% குறைக்கப்பட வேண்டும் – ஜனக ரத்நாயக்க கோரிக்கைமின் கட்டணம் 30% குறைக்கப்பட வேண்டும் – ஜனக ரத்நாயக்க கோரிக்கை

மின்சார கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். இதனை நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் [...]

கொழும்பில் பாடசாலை மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலைகொழும்பில் பாடசாலை மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலுக்கு முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த யுவதி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவிஉயிரிழந்த யுவதியின் உடல் கொழும்பு தேசிய [...]

நண்பனின் காதலி துஷ்பிரயோகம்நண்பனின் காதலி துஷ்பிரயோகம்

17 வயதான சிறுமி, அவருடைய காதலனின் நண்பனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த சிறுமி, தன்னுடைய காதலனின் வீட்டுக்கு கடந்த 3ஆம் திகதியன்று சென்றுள்ளார். அன்று, அவசர வேலை நிமித்தம் வீட்டை விட்டு காதலன் வெளியே [...]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைதுஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பணக்காரரான அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். குறிப்பாக ஆபாச நடிகை [...]

இன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்புஇன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் [...]