Day: April 4, 2023

நள்ளிரவு முதல் 1,290 ரூபாவால் குறைந்த லாப்ஸ் எரிவாயுநள்ளிரவு முதல் 1,290 ரூபாவால் குறைந்த லாப்ஸ் எரிவாயு

இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு [...]

எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபாவினால் குறைப்புஎரிவாயுவின் விலை ஆயிரம் ரூபாவினால் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை இன்று அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் [...]

50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் [...]