நள்ளிரவு முதல் 1,290 ரூபாவால் குறைந்த லாப்ஸ் எரிவாயு

இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,596 ரூபாவாகும்.
Related Post

07 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி
07 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 2022 ஆம் [...]

கோட்டாபய பதவி விலகவேண்டும் – சுமந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு [...]

மீன் சாப்பிட்டதால் பறிபோன இரு உயிர்கள்
மட்டக்களப்பு, மாங்காட்டில் நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்டு ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் [...]