Day: April 2, 2023

வெடுக்குநாறி மலையில் பல்டியடித்த அமைச்சர்கள்வெடுக்குநாறி மலையில் பல்டியடித்த அமைச்சர்கள்

வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றையதினம் மீண்டும் வைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று பல்ட்டி அடித்தனர். அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் இருந்த [...]

யாழில் அனுமதியின்றி சிறுவர் இல்லம் – 13 சிறுவர்கள் மீட்புயாழில் அனுமதியின்றி சிறுவர் இல்லம் – 13 சிறுவர்கள் மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அலுவலர்களினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட [...]

யாழில் 24 வயது இளைஞன் தற்கொலையாழில் 24 வயது இளைஞன் தற்கொலை

யாழில் நேற்று மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில், 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் அறையினுள் அவர் இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் [...]