Day: March 19, 2023

இலங்கையில் மதுபான விற்பனை பாரிய வீழ்ச்சிஇலங்கையில் மதுபான விற்பனை பாரிய வீழ்ச்சி

நாட்டில் 2023ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மதுபான விற்பனையில் தாம் எதிர்பார்த்திருந்த வருமானம் கிடைக்கவில்லை என கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் எதிர்பார்த்த வருமானது 35 சதவீதத்தால் குறைந்துள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான [...]

அன்னை பூபதியின் அகிம்சை போராட்ட ஆரம்ப நாள்அன்னை பூபதியின் அகிம்சை போராட்ட ஆரம்ப நாள்

அகிம்சை ரீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த முதல் பெண் என்ற பெருமையினைக் கொண்ட அன்னை பூபதியின் அகிம்சை போராட்ட ஆரம்ப நாளான நேற்றையதினம் (19) அன்னை பூபதியின் பிள்ளைகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. உடனடியாக [...]

தனிநபர் வரி செலுத்துவதற்கு புதிய முறைதனிநபர் வரி செலுத்துவதற்கு புதிய முறை

இலங்கயில் எதிர்வரும் ஏப்ரல் முதல் திகதி (01-04-2023) முதல் தனிநபர் வரி செலுத்துவதற்கு மின்னணு முறைகளை உள்நாட்டு வருவாய் திணைக்களம் கட்டாயமாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உள்நாட்டு வருமான [...]

டொலர் நெருக்கடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்புடொலர் நெருக்கடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார். நாட்டின் அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவாக போதுமான அந்நியச் [...]

கிளிநொச்சி பூநகரியில் படுக்கையில் இறந்து கிடந்த இளைஞன்கிளிநொச்சி பூநகரியில் படுக்கையில் இறந்து கிடந்த இளைஞன்

பூநகரி. 4ஆம் கட்டையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாலச்சந்திரன் இசைமாறன் என்றழைக்கப்படும் தம்பன் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன் அன்றிரவு வழமை போன்று [...]

யாழில் தங்கை கர்ப்பம் – அண்ணனுக்கு விளக்கமறியல்யாழில் தங்கை கர்ப்பம் – அண்ணனுக்கு விளக்கமறியல்

யாழில் அண்ணன் தனது தங்கையை கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. [...]

எலிகளுக்கு கொரோனா தொற்றின் உருமாறிய வைரஸ் பாதிப்புஎலிகளுக்கு கொரோனா தொற்றின் உருமாறிய வைரஸ் பாதிப்பு

எலி பிடிக்க 1 கோடியே 38 லட்சம் ரூபாய் சம்பளமா? னு நம் எல்லோரையும் வாய்ப்பிளக்க செய்தது சமீபத்தில் நியூயாா்க் மேயர் அலுவலகத்தில் இருந்து வெளியான ஒர் அறிவிப்பு. எலிகள் என்றாலே பெரும் தொல்லைதான் என்றாலும் நியூயாா்க்கில் அது கூடுதல் தொல்லையாக [...]

வவுனியா குடியிருப்பு பகுதியி குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்புவவுனியா குடியிருப்பு பகுதியி குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு

வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19) அதிகாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் [...]

இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவுஇலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு

நேற்று மாலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல [...]

யாழ் மானிப்பாய் பொலிசாரால் 3 வாள்களுடன் 5 பேர் கைதுயாழ் மானிப்பாய் பொலிசாரால் 3 வாள்களுடன் 5 பேர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருவாள்களுடன் ஐந்து சந்தேக நபர்களை மானிப்பாய் பொலிசார் இன்றையதினம் சனிக்கிழமை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது இது குறித்து அவர் மேலும் தெரிய வருவதாவது.. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் [...]

யாழில் சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வுயாழில் சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு

இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள ” Miss Globe 2023 ” சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. தேர்வில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு [...]

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

கொட்டாஞ்சேனை பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவர் (மெகனிக்) ஒருவர் காயமடைந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த [...]