Day: March 6, 2023

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறித்து முக்கிய அறிவிப்புபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறித்து முக்கிய அறிவிப்பு

பான், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்போமே தவிர, இன்னும் அதிகரிப்பதற்கான எவ்விதமான தயார் நிலையிலும் தாங்கள் இல்லையென தெரிவித்த அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, ஆகக் குறைந்தது பாண் இறாத்தல் ஒன்றின் [...]

தவறான உறவில் கர்ப்பம் – யூடியூப் உதவியுடன் குழந்தை பெற்ற 15 வயது சிறுமிதவறான உறவில் கர்ப்பம் – யூடியூப் உதவியுடன் குழந்தை பெற்ற 15 வயது சிறுமி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 15 வயது சிறுமி, யூடியூப் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து, பிறந்த குழந்தையை உடனடியாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர், [...]

சிறு வயதில் பாலியல் தொல்லை – குஷ்பு கூறிய அதிர்ச்சி தகவல்சிறு வயதில் பாலியல் தொல்லை – குஷ்பு கூறிய அதிர்ச்சி தகவல்

1980 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் [...]

தற்கொலைப்படை தாக்குதல் – 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி, 13 பேர் காயம்தற்கொலைப்படை தாக்குதல் – 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி, 13 பேர் காயம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். போலானின் காம்ப்ரி பாலம் பகுதிக்கு அருகில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், காயமடைந்தவர்கள் தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு குழு [...]

முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் வைத்தியசாலையில்முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் வைத்தியசாலையில்

பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர்அமிதாப் பச்சன். 80 வயதான இவர் தற்போது ‘புராஜெக்ட் கே‘ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள [...]

யாழ் சுன்னாகத்தில் ஹயஸ் வாகனம் விசமிகளால் தீக்கிரையாழ் சுன்னாகத்தில் ஹயஸ் வாகனம் விசமிகளால் தீக்கிரை

யாழ்.சுன்னாகம் – உடுவில் டச்சு வீதியில் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ் வாகனம் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் துரைராசா கிரிதரன் என்பவரின் வாகனமே தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தை கொழுத்திவிட்டு [...]

யாழ் மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் – தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கையாழ் மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் – தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை

யாழ்.நல்லுாரில் அமைந்துள்ள மந்திரி மனைக்குள் நுழையவேண்டமாம். என தொல்லியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் [...]

28 வயது பெண் மாயம் – பொது மக்கள் உதவியை நாடும் பொலிஸார்28 வயது பெண் மாயம் – பொது மக்கள் உதவியை நாடும் பொலிஸார்

ஜனவரி 18 முதல் காணாமல் போன 28 வயதுடைய பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர். மாவனல்லை உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற பெண் இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தொடர்பில் கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய [...]

சாரதி பற்றாக்குறை – 24 புகையிரத பயணங்கள் இரத்துசாரதி பற்றாக்குறை – 24 புகையிரத பயணங்கள் இரத்து

சாரதி பற்றாக்குறை காரணமாக இன்று (06) 24 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இதிபோலகே தெரிவித்தார். அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும் தீர்மானம் காரணமாக புகையிரத சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் [...]

கழுத்து நெரித்து 25 வயது இளம் பெண் கொலைகழுத்து நெரித்து 25 வயது இளம் பெண் கொலை

தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான [...]

யாழ்ப்பாணத்தில் 75 வயதிலும் மூதாட்டி செய்த சாகசம்யாழ்ப்பாணத்தில் 75 வயதிலும் மூதாட்டி செய்த சாகசம்

யாழில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03.03.2023 வெள்ளிக்கிழமை அன்று இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெற்றன. குறித்த பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் [...]

இலங்கையில் தேர்தல் வேண்டும் – இத்தாலியில் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தேர்தல் வேண்டும் – இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

இத்தாலியின் மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர் கைதுமனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர் கைது

ஊரகஸ்மன்ஹந்திய, பருஸ்ஸகொட, மஹுரகஹ பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் நபர் ஒருவர் தனது மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறுதான் [...]

3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து நேற்று (05) இரவு 9.30 மணி அளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். திம்புள்ள, [...]

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்

வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது. [...]

மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் மின்சார சபைமக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் மின்சார சபை

கினிகத்தேன மின் பொறியியல் அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் ஹட்டன் ருவன்புர சமூகத்தின் மின்சார பாவனையாளர்களுக்கு 2023 பெப்ரவரி மாதத்திற்கான மின் கட்டணம் 40 நாட்களுக்குப் பின்னர் மீட்டர் ரீடரால் வழங்கப்பட்டது. மின்சார சபையினால் 30 நாட்களுக்கு ஒரு முறை மாதாந்த மின் [...]