Day: February 11, 2023

யாழில் பொலிஸார் அதிரடி – பெரும் பதட்டம்யாழில் பொலிஸார் அதிரடி – பெரும் பதட்டம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ். நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் [...]

யாழில் கஜேந்திரன் உட்பட 17 பேர் அதிரடியாக கைதுயாழில் கஜேந்திரன் உட்பட 17 பேர் அதிரடியாக கைது

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 17 பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் [...]

கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த 11 வயது சிறுவன்கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த 11 வயது சிறுவன்

காத்தான்குடி பகுதியில் சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 11 வயதான அரீஃப் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவனின் தாய் இரண்டாவது திருமணம் செய்த நபரே வீட்டுக்குள் இருந்த சிறுவனை தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். [...]

யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலை மாணவர்களினால் எதிர்ப்பு போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.யாழ். பல்கலை கழகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முன்னதாக பல்கலை வளாகத்தினுள் [...]

இலங்கையில் கரையொதுங்கிய 14 திமிங்கலக் குட்டிகள்இலங்கையில் கரையொதுங்கிய 14 திமிங்கலக் குட்டிகள்

புத்தளம் – கல்பிட்டி குட்வா ஓஷன் வியூ பீச் சுற்றுலா விடுதிக்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று காலை 14 திமிங்கலக் குட்டிகள் கரை ஒதுங்கியுள்ளது. எனினும் அதில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்ததாகவும் கல்பிட்டி வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. [...]

யாழ்.மாநகரை சூழ பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புயாழ்.மாநகரை சூழ பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று யாழ்.மாநகரில் இடம்பெறவுள்ள நிலையில் அதனை எதிர்த்து போராட்டங்கள் நடைத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதால் யாழ்.மாநகரை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் 75வது சுதந்திர தினத்தின் வடமாகாணத்திற்கான நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி [...]

விபத்தில் தந்தையும் மகளும் பலிவிபத்தில் தந்தையும் மகளும் பலி

கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவரும் அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் 14 மற்றும் 47 வயதான பொல்கொல்ல பிரதேசத்த்தை சேர்ந்த தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளனர். நவயலத்தன்ன – ஜம்புகஹபிட்டிய வீதியில் நவயலத்தன்ன நோக்கிச் சென்ற வேன் மோதியதில் [...]

வெளிநாட்டு வருமானம் அதிகரிப்புவெளிநாட்டு வருமானம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பிய பணம் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2022 ஜனவரி மாதத்தில் 259.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. அதன்படி, [...]

துருக்கி நிலநடுக்கம் – 24 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்துருக்கி நிலநடுக்கம் – 24 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,700 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், நேற்று (10) இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 நாட்களே ஆன சிசுவும் [...]

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் அதிரடி உத்தரவுபோக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் அதிரடி உத்தரவு

வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். [...]

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட [...]