Day: January 26, 2023

15 வயது சிறுமி விற்பனை – 84 வயது முதியவர் உட்பட 4 பேர் கைது15 வயது சிறுமி விற்பனை – 84 வயது முதியவர் உட்பட 4 பேர் கைது

பணத்திற்காக 15 வயது சிறுமியை வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று பாணந்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சம்பவம் சிறுமியின் தாய் மற்றும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 84 [...]

மட்டக்களப்பில் அரச வங்கியொன்றில் 2 கோடி ரூபாய் தங்க நகை மாயம்மட்டக்களப்பில் அரச வங்கியொன்றில் 2 கோடி ரூபாய் தங்க நகை மாயம்

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகை காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்க நகை கடனைப் பெறுவதற்காக அடமானம் வைக்கப்பட்ட [...]

முல்லைத்தீவில் மாணவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட ஆசிரியர்முல்லைத்தீவில் மாணவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட ஆசிரியர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் கண்மூடித்தனமாக மாணவர்களை தாக்கும் [...]

17 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை17 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை

க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் [...]

முல்லைத்தீவில் அண்ணாவின் துணையுடன் 14 வயது சிறுமி துஸ்பிரயோகம்முல்லைத்தீவில் அண்ணாவின் துணையுடன் 14 வயது சிறுமி துஸ்பிரயோகம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து, இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நிலையில் சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட [...]

யாழ். மாநகர முதல்வருக்கு அதிகாரம்யாழ். மாநகர முதல்வருக்கு அதிகாரம்

யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்படுகின்ற அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த வருடம் டிசெம்பர் 31 ம் [...]

யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை அடித்து துன்புறுத்தும் வீடியோயாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை அடித்து துன்புறுத்தும் வீடியோ

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தோட்டம் ஒன்றில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காணொளியில் உள்ளவர்கள் தொடர்பான தகவல் தொிந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி [...]

யாழில் வன்முறை கும்பல் தாக்குதல் – மூவர் பொலிஸில் சரண்யாழில் வன்முறை கும்பல் தாக்குதல் – மூவர் பொலிஸில் சரண்

இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த மூவர் சட்டத்தரணி ஊடாக நேற்று (25) சரணடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகத்தில் [...]

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளனதரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு… கொழும்பு, கம்பஹா, [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் [...]