துபாயில் கோட்டாபய விலங்குகளுடன் உல்லாசம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயில் உள்ள தனியார் விலங்கினச்சாலையில் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்தினருடன் துபாயில் உல்லாசப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போதே அவர் விலங்கு பண்ணை ஒன்றில் விலங்குகளுடன் காட்சிக்கொடுக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.



Related Post

யாழ் வடமராட்சியில் வேறொரு நபருடன் இணைந்து கணவனை கொன்று புதைத்த மனைவி
யாழ்.வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில் [...]

தீவக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க பாரிய திட்டம்
யாழ்.தீவகத்தில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் பாரிய கடலட்டை பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை [...]

கோடீஸ்வரர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை – மனைவியின் நண்பிகள் கைது
கொழும்பு – கொட்டாஞ்சேவை பகதியில் கோடீஸ்வர வர்த்தகர் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் [...]