Day: December 31, 2022

யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்ற சங்கத்தின் தலைவர் இறைபதமடைந்தார்யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்ற சங்கத்தின் தலைவர் இறைபதமடைந்தார்

யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தனது 77வது வயதில் இன்று இறைபதமடைந்தார். வலி. வடக்கில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 32 வருட காலங்களுக்கு மேல் வசித்துவரும் நிலையில் தனது கடைசி காலம் வரையிலும், அந்த மக்களை [...]

மதுபான விருந்தால் வந்த விபரீதம்மதுபான விருந்தால் வந்த விபரீதம்

உடுகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றதையடுத்து விருந்துக்கு வந்த நபரொருவரால் விருந்து இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் [...]

இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்

மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் மாட்டிறைச்சியின் விலை காட்சிப் படுத்தப்படாமல், நிர்ணயிக்கப்பட்ட விலை இன்றி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் மன்னார் நகரசபைக்கு தெரியப்படுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை 1 ஆம் திகதி தொடக்கம் [...]

விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு நடந்த கதிவிடுமுறையில் உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு நடந்த கதி

14 வயதான பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மொனராகலை தொம்பகஹாவெல பிரதேசத்தை சேர்ந்த பௌத்த விகாரை ஒன்றின் பிக்கு உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த இந்த சிறுமி பாடசாலை விடுமுறையில் தொம்பகஹாவெல [...]

வீதியில் உறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்வீதியில் உறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். திலக் ராஜபக்ச வீதியில் உறங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அண்மையில் ஒலிப்பதிவு ஒன்று செய்வதற்காக இரவு நேரம் மஹரகமவில் உள்ள ஸ்டூடியோ ஒன்றுக்குச் சென்றுள்ள நிலையில் நீண்ட நேரமாகியுள்ளது. எனவே அவர் வாகனத்தில் [...]

யாழ்.அச்சுவேலியில் வன்முறை கும்பல் வீடு ஒன்றில் அட்டகாசம்யாழ்.அச்சுவேலியில் வன்முறை கும்பல் வீடு ஒன்றில் அட்டகாசம்

யாழ்.அச்சுவேலி – பாரதி வீதி மற்றும் தென்மூலை பகுதிகளில் வன்முறை கும்பல் வீடு ஒன்றின் மீதும் மேட்டார் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் [...]

பணிஸ் வாங்கச் சென்ற சிறுமிக்கு நடந்த கதிபணிஸ் வாங்கச் சென்ற சிறுமிக்கு நடந்த கதி

தம்புள்ளையில் முச்சக்கர வண்டியில் விறபனை செய்யப்பட்ட பணிஸை வாங்கச் சென்ற சிறுமி ஒருவரை மதுபோதையில் இருந்த ஒருவர் வீதியில் வீழ்த்தி கடுமையாக தாக்கியுள்ளார். தனது தாத்தாவிடம் இருந்து பணத்தைப் பெற்று பணிஸ் வாங்கச் சென்ற போதே குறித்த சிறுமியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்புயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோமரங்கடவல -புலிக்கண்டிகுளம் பகுதியில் இன்று (31) அதிகாலை வீட்டில் முற்றத்தில் யானை நின்ற நிலையில் அதனை துரத்துவதற்கு முற்பட்டபோது குறித்த [...]

பொது மக்களின் உதவியை நாடியுள்ள வவுனியா பொலிசார்பொது மக்களின் உதவியை நாடியுள்ள வவுனியா பொலிசார்

வவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க காரணமான நபரை கண்டறிய வவுனியா பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.வவுனியா, குருமன்காடு பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் தப்பிச்சென்றுள்ளது. [...]

யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாதுயாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது

யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று (31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் [...]

புகையிரத ஊழியர்களுக்கான விசேட அறிவிப்புபுகையிரத ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு

60 வயதை பூர்த்தி செய்து ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெறும் அத்தியாவசிய சேவை ஊழியர்களை இன்று (31) இணைத்துக் கொள்வதற்கான பணிப்புரைகள் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் ஜனாதிபதி செயலகத்திடம் இருந்து கிடைத்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. [...]

அரச பேருந்தில் ஐஸ் போதைப்பொருள்அரச பேருந்தில் ஐஸ் போதைப்பொருள்

தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை பொலிஸார் நேற்று (30) இரவு மீட்டுள்ளனர். தலைமன்னாரில் இருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் அரச பேரூந்து [...]

ஏ.டி.எம் பாவனையாளர்களுக்கான எச்சரிக்கைஏ.டி.எம் பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (டிச 30) அதிகாலை ஹிக்கடுவை, காலி, பத்தேகம ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களிலிருந்து முறையே [...]

எம்.கே.சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளைஎம்.கே.சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டித்தமை தொடர்பாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை கட்டளை வழங்கியுள்ளது. எம்.கே சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு [...]

யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாதுயாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது

யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று (31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் [...]

புதைக்கப்பட்ட சடலத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம நபர்புதைக்கப்பட்ட சடலத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம நபர்

புதைக்கப்பட்டிருந்த 80 வயதுடைய பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து சடலத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சமபவம் தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் இடம் பெற்றுள்ளது. இதனை கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னகோன்புர பிரதேசத்தில் [...]