Day: December 29, 2022

15 வயது கர்ப்பிணி மாணவியை கடத்திச் சென்ற 24 வயது இளைஞன் கைது15 வயது கர்ப்பிணி மாணவியை கடத்திச் சென்ற 24 வயது இளைஞன் கைது

15 வயதுடைய கர்ப்பிணி மாணவியை கடத்திச் சென்ற சந்தேகத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். கர்ப்பிணியான மாணவி [...]

மட்டக்களப்பில் 2 வயது சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி – 19 வயது அண்ணன் கைதுமட்டக்களப்பில் 2 வயது சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி – 19 வயது அண்ணன் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை [...]

நான்கரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூரம்நான்கரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூரம்

முச்சக்கர வண்டியொன்றில் பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் பதிவாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி [...]

மன்னார் தாராபுரம் பகுதியில் பொலிஸ் வாகனம் மோதி குடும்பஸ்தர் பலிமன்னார் தாராபுரம் பகுதியில் பொலிஸ் வாகனம் மோதி குடும்பஸ்தர் பலி

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்றுகாலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். [...]

யாழில் போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு – தொடரும் சோகம்யாழில் போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு – தொடரும் சோகம்

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளைஞன் [...]

கிளிநொச்சியில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் – பொலிஸார் அசமந்தம்கிளிநொச்சியில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் – பொலிஸார் அசமந்தம்

வீட்டுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை தாக்கி 22 வயதான பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் [...]

வவுனியாவில் புதையல் தோண்டும் இயந்திரத்துடன் இளைஞன் கைதுவவுனியாவில் புதையல் தோண்டும் இயந்திரத்துடன் இளைஞன் கைது

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் புதையல் தோண்ட பயன்படும் ஸ்கேனர் இயந்திரத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று (28) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, செட்டிகுளம் பகுதியில் விசேட சோதனை மற்றும் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. [...]