Day: November 1, 2022

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவித்தல்தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவித்தல்

தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையில் [...]

முச்சக்கரவண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள்முச்சக்கரவண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள்

பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்காக வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கத்தை 10 லீற்றராக அதிகரிப்பதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த செயற்பாடு முதற்கட்டமாக இன்று முதல் மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த திட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி முதல் ஏனைய மாகாணங்களுக்கு [...]

யாழில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புயாழில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது இவ்வாறான நிலையில் யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருவப் பெயர்ச்சி மழை [...]

அநுராதபுரத்தில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலைஅநுராதபுரத்தில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை

அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (31) இரவு கெப்பித்திகொல்லேவ, ரம்பகெபூவெவ பிரதேசத்தில், காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், [...]

மாலையில் அல்லது இரவில் மழைமாலையில் அல்லது இரவில் மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் [...]