Day: October 27, 2022

யாழ் பருத்தித்துறை இ.போ.ச சாலை ஊழியர்களுக்கிடையில் அடிதடி – 11 ஊழியர்கள் கைதுயாழ் பருத்தித்துறை இ.போ.ச சாலை ஊழியர்களுக்கிடையில் அடிதடி – 11 ஊழியர்கள் கைது

இ.போ.ச பருத்தித்துறை சாலை ஊழியர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து 11 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய பருத்தித்துறை சாலை முகாமையாளர் மீண்டும் அவரது தலைமை அதிகாரியின் பணிப்பின் பெயரில், பருத்தித்துறை சாலைக்கு கடமைக்காக சென்ற வேளை சாலை [...]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைதுஅத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (26) இரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் [...]