Day: October 19, 2022

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இவர்களை விடுதலை [...]

துப்பாக்கி சூடு – 3 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் காயம்துப்பாக்கி சூடு – 3 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் காயம்

யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். [...]

யாழில் 13 வயது சிறுமி தொடர் துஷ்பிரயோகம் – தாயின் காதலன் கைதுயாழில் 13 வயது சிறுமி தொடர் துஷ்பிரயோகம் – தாயின் காதலன் கைது

யாழ்.நவாலி – கல்லுண்டாய் பகுதியில் 13 வயது சிறுமியை தொடர் துஷ்பிரயோகம் செய்துவந்த குற்றச்சாட்டில் 41 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் இன்று கைது [...]

யாழ் வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம் – வயோதிபர் படுகாயம்யாழ் வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம் – வயோதிபர் படுகாயம்

யாழ்.வல்வெட்டித்துறை – நாவலடியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த வாள்வெட்டு கும்பல் வயோதிபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள்கள் மற்றும் கோடரிகளுடன் நுழைந்த வன்முறை கும்பல் இந்த தாக்குதலை [...]

யாழில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த போதை அடிமையாழில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த போதை அடிமை

யாழ்.சுன்னாகம் பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய போதை அடிமையான 25 வயதான இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவி குறித்த இளைஞனை முன்னர் [...]

பேருந்து மோதி வயோதிபர் பலி – சாரதியும், நடத்துனரும் தலைமறைவுபேருந்து மோதி வயோதிபர் பலி – சாரதியும், நடத்துனரும் தலைமறைவு

இ.போ.ச பேருந்து மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த 74 வயதான முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். [...]

உந்துருளி திருட்டு – 13 வயது சிறுமி கைதுஉந்துருளி திருட்டு – 13 வயது சிறுமி கைது

உந்துருளி திருட்டு சம்பவம் தொடர்பாக 13 வயது சிறுமி கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அச் சிறுமியை காலி கிதுலாம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு காலி நீதவான் லக்மினி விதானகமகே நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி அடுத்த வருடம் முதலாம் [...]

இன்றைய தின மின் துண்டிப்பு விபரம்இன்றைய தின மின் துண்டிப்பு விபரம்

இலங்கையில் இன்று (19) புதன்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான [...]

வவுனியாவில் 21 வயதான இளம்பெண் சுட்டுக் கொலைவவுனியாவில் 21 வயதான இளம்பெண் சுட்டுக் கொலை

வவுனியா வடக்கு – நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 21 வயதான இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நெடுங்கேணி, பகுதியில் வீட்டில் இருந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோது துப்பாக்கி சூடு [...]

பலத்த மழை வீழ்ச்சி எதிர்ப்பார்ப்புபலத்த மழை வீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில [...]