Day: October 18, 2022

யாழ் நகரில் புடவை விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கையாழ் நகரில் புடவை விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புடவை விற்பனை நிலையங்களில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் குறித்த புடவை விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்டவாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை [...]

100 ரூபாவால் குறைந்தது சீனி – மேலும் சில பொருட்களின் விலை குறைப்பு100 ரூபாவால் குறைந்தது சீனி – மேலும் சில பொருட்களின் விலை குறைப்பு

பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், அத்தியாவசிய [...]

வடமாகாணத்தில் சீன இராணுவத்தினர் – விடுக்கப்பட்ட எச்சரிக்கைவடமாகாணத்தில் சீன இராணுவத்தினர் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் வடமாகாணத்தில் கடலட்டை பண்ணை தொடங்குவதற்கு சீன ராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துவதாக தமிழ்நாடு புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை தொடர்பாக தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. [...]

எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கைஎரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

எதாவதொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கம் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு, கடந்த 6 மாதங்களில் [...]

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் துண்டிப்புரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் துண்டிப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் மின்சாரசபையினால் துண்டிக்கப்பட்டிருப்பதாக மின்சாரசபை அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று நேற்று (17) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை [...]

பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்புபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில [...]