யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் விழிப்புணர்வுயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் விழிப்புணர்வு
தென்னப்பயிர்ச்செய்கை சபையோடு அறக்கட்டளை அமைப்பினர் சமகாலத்தில் மாணவர்களுக்கான போதைவிழிப்பூட்டல் செயற்றிட்டத்தை தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் வழிப்படுத்தலோடு கல்லூரி அதிபர் தலமையில் நடாத்தப்பட்டது.நிகழ்வில் போதை விழிப்பூட்டல் விடயங்களோடு மாணவருக்கான வீட்டுத்தோட்ட விதைப்பைக்கற்றுகளும் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்வு அறக்கட்டளை சார்பாக பொறியியலாளர் திரு சின்னையா [...]