இலங்கையில் குறைவடைந்த தேநீரின் விலை

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

50 ரூபாவாக இருந்த ஒரு தேநீரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

இதேவேளை, பால் தேநீர் ஒன்றின் விலையும் 100 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்