Day: September 29, 2022

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகள்இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை சம்பாதிப்பதற்காக யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை [...]

மட்டு மாவட்டத்தில் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள மாணவர்கள்மட்டு மாவட்டத்தில் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள மாணவர்கள்

மட்டு மாவட்டத்தில் மாணவர்களின் போசாக்கு தன்மை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்தாவிடின் பாரிய விளைவு ஏற்படும் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி. சுகுணண் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக [...]

ரஷ்யாவுடன் இணைய போகும் உக்ரைனின் மேலும் நான்கு பகுதிகள்ரஷ்யாவுடன் இணைய போகும் உக்ரைனின் மேலும் நான்கு பகுதிகள்

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை உக்ரைனின் மேலும் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் முறையாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ரஷ்ய அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகள் இது தொடர்பான [...]

மக்களின் பணத்தை கொள்ளையிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்மக்களின் பணத்தை கொள்ளையிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்

ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 1.2% குறைவாக விநியோகம் செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மூன்று பம்ப்களுக்கு முத்திரையிட வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது [...]

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலியாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த 21 வயதுடைய அன்ரன் தினுஜன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு [...]

அதிபரின் கொடூர தாக்குதல் – மாணவி வைத்தியசாலையில்அதிபரின் கொடூர தாக்குதல் – மாணவி வைத்தியசாலையில்

அதிபரின் தாக்குதலில் மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக ​சிகிச்சைக்காக [...]

15 வயது மாணவி கற்பழித்து கொலை – DNA வில் வெளிவந்த உண்மை15 வயது மாணவி கற்பழித்து கொலை – DNA வில் வெளிவந்த உண்மை

15 வயதுடைய பாடசாலை மாணவி கற்பழித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (28) எஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 2009 [...]

திரிபோஷா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புதிரிபோஷா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க [...]

இன்றைய மின்வெட்டு விபரங்கள்இன்றைய மின்வெட்டு விபரங்கள்

இன்றைய தினம் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுகிறது. இலங்கை மின்சார சபை முன்வைத்த இந்த மின்துண்டிப்பு கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி, A முதல் L மற்றும் P முதல் W [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ [...]