Day: September 25, 2022

தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சிதேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலைச் சபை தெரிவித்துள்ளது. கடந்த 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் வருமானம் 825 மில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அந்த வருமானம் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது. [...]

மர்மங்கள் நிறைந்த நிலாவரைக் கிணறுமர்மங்கள் நிறைந்த நிலாவரைக் கிணறு

யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணறு. இது பண்டைய காலத்தில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததால் இதன் ஆழம் வானில் உள்ள நிலா வரைக்கும் என சொல்லப்பட்டதால் இதன் பெயர் நிலாவரை என உருவாகியது. யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் [...]

யாழில் போதைப் பொருளுடன் 4 உயர்தர மாணவர்கள் கைதுயாழில் போதைப் பொருளுடன் 4 உயர்தர மாணவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நால்வரும் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று நண்பகல் யாழ்ப்பாணம் பிறவுண் வீதி [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (செப்டம்பர் 25, 26 மற்றும் 27) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் [...]