Day: August 31, 2022

மட்டக்களப்பில் பிரபல உணவக பிரியாணியில் கரப்பான் பூச்சிமட்டக்களப்பில் பிரபல உணவக பிரியாணியில் கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி பாசலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவம் ஒன்றின் உரிமையாளாரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (30) எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் [...]

உடல் எடையை எளிதாக குறைக்கும் இரவு உணவுகள்உடல் எடையை எளிதாக குறைக்கும் இரவு உணவுகள்

இரவு உணவை சற்று முன்னதாகவே சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு 3 முதல் 4 மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிடலாம். இதைச் செய்வதன் மூலம் தூக்கம் நன்றாக இருக்கும், இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் மற்றும் செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் [...]

தலைதெறிக்க ஓடிய மணமகன் – துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணமகள்தலைதெறிக்க ஓடிய மணமகன் – துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணமகள்

இந்தியாவின் பீகார் மாநிலம் மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹுலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்துடன், இதையடுத்து வரதட்சணையாக [...]

பல நிபந்தனைகளுடன் கூடிய விசேட வர்த்தமானிபல நிபந்தனைகளுடன் கூடிய விசேட வர்த்தமானி

அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனை தொடர்பான பல நிபந்தனைகளை விதித்து நுகர்வோர் அதிகாரசபை விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளரினால் கோரப்பட்ட தயாரிப்பை ஒரு நியாயமான காலத்திற்குள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என இந்த [...]

150 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி150 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக் கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]