வவுனியாவில் கிணற்றிலிருந்து 26 வயது இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்
Related Post

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் இழப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலைமையின் கீழ் அங்கு [...]

கோர விபத்து – 3 இளஞர்கள் பலி, மேலும் மூவர் காயம்
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கேகாலை, ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன [...]

முற்றாக பறிபோனது குருந்துார் மலை – புத்தர் சிலை பிரதிஷ்ட்டை
முல்லைத்தீவு – குருந்துார் மலையில் இராணுவத்தினரின் பூரணமான ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த [...]