Day: August 15, 2022

இணையத்தில் கசிந்த வாரிசு வீடியோ – அதிர்ச்சியில் ரசிகர்கள்இணையத்தில் கசிந்த வாரிசு வீடியோ – அதிர்ச்சியில் ரசிகர்கள்

தளபதி விஜய், பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட முக்கிய [...]

இரு மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞன் பலி – மற்றுமொருவர் படுகாயம்இரு மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞன் பலி – மற்றுமொருவர் படுகாயம்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார். பிலியந்தலை, கோரக்காபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை [...]

3 பேர் உயிரிழப்பு – 129 தொற்றாளர்கள் அடையாளம்3 பேர் உயிரிழப்பு – 129 தொற்றாளர்கள் அடையாளம்

மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 129 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 668,141ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் பதிவான மொத்த கொவிட் [...]

மின்வெட்டு குறித்த சற்றுமுன் வெளியான அறிவிப்புமின்வெட்டு குறித்த சற்றுமுன் வெளியான அறிவிப்பு

நாளை (16) முதல் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, [...]

யாழ்ப்பாணத்தில் யானை, குதிரை, மேள வாத்தியங்கள், நடனங்களுடன் பூப்புனித நீராட்டு விழாயாழ்ப்பாணத்தில் யானை, குதிரை, மேள வாத்தியங்கள், நடனங்களுடன் பூப்புனித நீராட்டு விழா

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மிக ஆடம்பரமான பூப்புனித நீராட்டு விழா பலரை வியக்க வைத்திருக்கின்றது. காங்கேசன்துறை வீதி – பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் [...]

எரிபொருட்களின் விலைகள் குறித்து இன்று முக்கிய அறிவிப்புஎரிபொருட்களின் விலைகள் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு

எரிபொருட்களின் விலைகள் இன்று குறைக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. 14 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும் திருத்தத்தின்படி எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கமைய எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலைக்கு முன்னர் இதுதொடர்பான அறிவித்தல் [...]

இலங்கையில் மின்வெட்டு நேரம் அதிகரிப்புஇலங்கையில் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

நாளாந்தம் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போது ஒரு மணித்தியாலமும் நேரம் 20 [...]