Day: August 12, 2022

கனடாவில் மூச்சு விடும் அதிசய மரம்கனடாவில் மூச்சு விடும் அதிசய மரம்

கனேடிய நகரம் ஒன்றில் மூச்சு விடும் மரம் ஒன்றைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. கனடாவின் கால்கரியில் ஆனி மாதத்தில் அடித்த பலத்த காற்று மற்றும் கொட்டி தீர்த்த கன மழையைத் தொடர்ந்து, தாவரங்கள் மீது அக்கறை கொண்ட [...]

இலங்கையில் 12 மணி நேரம் மின்வெட்டுஇலங்கையில் 12 மணி நேரம் மின்வெட்டு

நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் இலங்கையில் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் [...]

இலங்கையில் மேலும் 9 பேர் உயிரிழப்புஇலங்கையில் மேலும் 9 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட 3 [...]

எங்கள் பிள்ளைகளை கொலை செய்தவர்கள் யார்?எங்கள் பிள்ளைகளை கொலை செய்தவர்கள் யார்?

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவணயீர்ப்பு போராட்டம் இன்று 2000 நாளை கடந்து செல்கின்ற நிலைமையில் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் மாபெரும் போராட்டம் ஒன்று வலிந்து காணாமல் [...]

மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பொலிஸார்மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பொலிஸார்

காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் தங்கியிருந்த மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பிரகாரம் அது தொடர்பான அறிவிப்பு ஒன்றையும் பொலிஸார் அப்பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளனர். இதன்போது காலி முகத்திடல் பொலிஸார் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் [...]

குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகைகுறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை

நாடு முழுவதும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சாரக் கட்டணத்தை [...]

மதகுரு என்ற போர்வையில் பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்மதகுரு என்ற போர்வையில் பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

தன்னை ஒரு மதகுருவாக காட்டிக் கொண்டு பல பாடசாலை சாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் முறைப்பாட்டின்படி, அவர் [...]

பதவிக்காக ஜனாதிபதி ரணிலிடம் கெஞ்சும் எம்.பிக்கள்பதவிக்காக ஜனாதிபதி ரணிலிடம் கெஞ்சும் எம்.பிக்கள்

சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து பல்வேறு கட்சிகளின் [...]

மட்டக்களப்பு நகரில் வீதியில் இருந்து சடலம் மீட்புமட்டக்களப்பு நகரில் வீதியில் இருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகர் லொயிஸ் அவனியூர் வீதியில் அடையாளம் காணப்படாத நிலையில் நேற்று (11) மாலை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் மதுபானசாலை ஒன்றிற்கு ஆருகில் வீதி ஓரத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் [...]

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வுசீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை ஊடக மையத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் [...]