கனடாவில் மூச்சு விடும் அதிசய மரம்


கனேடிய நகரம் ஒன்றில் மூச்சு விடும் மரம் ஒன்றைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கனடாவின் கால்கரியில் ஆனி மாதத்தில் அடித்த பலத்த காற்று மற்றும் கொட்டி தீர்த்த கன மழையைத் தொடர்ந்து, தாவரங்கள் மீது அக்கறை கொண்ட இயற்கை ஆர்வலர் ஒருவர் மரங்களைக் காணச் சென்றுள்ளார்.

அப்போது, மரம் ஒன்று கீறல் விட்டு அதன் வழியே சுவாசிப்பது போல் காற்று வெளியாகும் காட்சி ஒன்றைக் கண்ட அவர், ஆச்சரியமடைந்து, அந்தக் காட்சியை காணொளியாக பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *