Day: August 2, 2022

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மகிழ்ச்சியான செய்திவெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சட்டபூர்வமாக பணம் அனுப்பும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தொடர்ந்தும் சட்டபூர்வமாக பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையிலான இரண்டு முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை நேற்று அனுமதி அளித்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி, [...]

துப்பாக்கிச் சூட்டில் மொட்டு உறுப்பினர் பலிதுப்பாக்கிச் சூட்டில் மொட்டு உறுப்பினர் பலி

முல்லேரியா வங்கிச் சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் [...]

இலங்கை அணியில் இருந்து இருவர் மாயம்இலங்கை அணியில் இருந்து இருவர் மாயம்

22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்நாட்டில் இருந்து சென்ற அணியில் இருந்து இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை ஒருவரும் ஜூடோ அணியின் முகாமையாளர் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பர்மிங்ஹாம் [...]

கிளிநொச்சியில் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர்கிளிநொச்சியில் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர்

கிளிநொச்சியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில் மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்து்ளளனர். தனது துவிச் சக்கர வண்டியை தொலைத்த நிலையில், கடந்த வாரம் [...]

யாழ் பிரபல பாடசாலை மாணவர்களுடன் ஆசிரியை தவறான பழக்கம்யாழ் பிரபல பாடசாலை மாணவர்களுடன் ஆசிரியை தவறான பழக்கம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை அந்த பாடசாலை மாணவி அம்பலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் குறித்த மாணவி மற்றும் அவரது தாயார் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்கையில் , கடந்த ஒருமாதமாக பாடசாலையில் ஏற்பட்ட [...]

இலங்கையில் 7 பேர் பலிஇலங்கையில் 7 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் (01) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்களும் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 [...]

இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான அறிவிப்புஇன்றைய மின்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (02) சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை [...]

யாழ். கொக்குவிலில் எரிபொருள் வரிசையில் மோதல் – ஒருவர் காயம்யாழ். கொக்குவிலில் எரிபொருள் வரிசையில் மோதல் – ஒருவர் காயம்

யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்த பகுதியில் நேற்று இரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தவர்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதன்போது கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை வலுவடைந்துள்ள நிலையில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி [...]