Day: July 27, 2022

நீதிமன்றதிற்கு முன்னால் துப்பாக்கி சூடு – நால்வர் காயம்நீதிமன்றதிற்கு முன்னால் துப்பாக்கி சூடு – நால்வர் காயம்

கம்பஹா நீதிமன்றதிற்கு முன்னால் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் சமன் ரோஹித்த எனும் ´பச் பெட்டா´ உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

பாராளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றம்பாராளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றம்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இன்று [...]

நடிகருடன் சென்ற சக நடிகையை ஓட ஓட தாக்கிய மனைவிநடிகருடன் சென்ற சக நடிகையை ஓட ஓட தாக்கிய மனைவி

ஒடிசாவில் நடிகருடன் காரில் சென்ற சக நடிகையை நடிகரின் அவரது மனைவி வழிமறித்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடியா மொழியில் வெளியான ப்ரேமம் படத்தில் நடித்துள்ள பாபுஷான் மொஹந்தி, [...]

காதலிப்பதாக கூறி ஆசிரியையிடம் 23 லட்சம் ரூபாய் மோசடிகாதலிப்பதாக கூறி ஆசிரியையிடம் 23 லட்சம் ரூபாய் மோசடி

ஆசிரியை ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி 23 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் 2 பிள்ளைகளின் தந்தையான காப்புறுதி நிறுவன முகாமையாளரை கைது செய்ய விசேட குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது. 32 வயதான [...]

யாழ். பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை -18 பேருக்கு தடையாழ். பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை -18 பேருக்கு தடை

! புகுமுக மாணவர்களை காங்கேசன்துறை அழைத்து சென்று பகிடிவதை, விசாரணைகள் தீவிரம் யாழ்.பல்கலைகழக புகுமுக மாணவர்களை ஒன்றுகூடல் என கூறி காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்று பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 18 சிரேஷ்ட மாணவர்களுக்குத் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த 18 [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான [...]